Includes Indian History, Indian and World Geography, Indian Polity and Governance, Economic and Social Development, General Science, and Environmental Ecology.

இது எழுத்துத் தேர்வு ஆகும். ஒன்பது தாள்கள் உள்ளன. இந்த மதிப்பெண்கள் இறுதி தரவரிசைக்கு (Rank) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக தேர்வு செய்பவர்களுக்கான பாடத்திட்டம்: